தமிழகம்

சென்னையில் தீயணைப்பு துறை டிஜிபியை சந்தித்து வாழ்த்து பெற்ற FIRE MARSHALL

44views
வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம், தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணியின் பாதுகாப்பு அலுவலராக (FIRE MARSHALL) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதிய இயக்குநராக பொறுப்பேற்ற டிஜிபி சீமா அகர்வாலை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அருகில் காட்பாடி ரெட்கிராஸ் துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!