தமிழகம்

காட்பாடி அடுத்த செங்குட்டையில் திமுக சார்பில் நீர், மோர், பந்தல் திறப்பு

32views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலரும், ஆர்.கே.பில்டர்ஸ் உரிமையாளருமான அன்பு ஏற்பாட்டில் நீர், மோர், பந்தலை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் திறந்துவைத்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!