இந்தியா

ஆந்திராவில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிற்கு நலத்திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி

40views
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக வெங்கடாத்திரி வண்டில்லு உணவகம் பகுதியில் இருந்து சுமார் 1 கி.மீ.தூரம் வரை நடந்த ரோட் ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன்கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!