தொலைக்காட்சி

“சாய் வித் செலிப்ரிட்டி”

24views
முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் இப்போது “சாய் வித் செலிப்ரிட்டி” எனும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான ஒரு டீ பார்ட்டி முதல் சுற்று ஆரம்பமாகிறது ..முதல் சுற்றே முற்றிலும் மாறுபட்ட சுற்றாகவும் விருந்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கும்.
மேலும் நிகழ்ச்சியை சுவாரசியமாக மற்றும் விருந்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க எதிர்பாராத கேள்விகளுடன் மற்ற சுற்றுகள் அமைந்து இருக்கும் . இந்த நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு அவரின் அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியை பவித்ரா தொகுத்து வழங்குகிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!