தமிழகம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

185views
வள்ளுவர் கோட்டத்தில் கள்ளக்குறிச்சியை மயான பூமி ஆக்கிய செயலற்று கிடக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இது வரையில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளகள், தொண்டர்கள் அனை வரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் கல்யாணமண்டபதில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று பாரதியஜனதாகட்சி, மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திரு. N.தனசேகர் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!