தமிழகம்

வேலூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்த ஆட்சியர்

189views
இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், அருகில் எஸ். பி. மணிவண்ணன், மேயர் சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!