தொலைக்காட்சி

‘சங்கத்தமிழ்’

189views
புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தீபாவளி அன்று மாலை 4:00 மணிக்கு கலை உலக மார்க்கண்டேயன் திரு.சிவகுமார் அவர்கள் ‘சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை’என்ற தலைப்பில் தனது சிம்ம குரலில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த கவியரசர் மெல்லிசை மன்னர் இருபதாவது ஆண்டு விழாவின் சிறப்பு தொகுப்பு…நமது புதுயுகத்தில் காணத்தவறாதீர்கள்.
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!