தமிழகம்

தனக்கன்குளத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

115views
தக்கன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி தலைமையில் அரசு துறைசார்ந்த அனைத்து அலுவலர்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு.  தனக்கன்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஆனந்தி துணைத் தலைவர் திரு.தன்ராஜ் ஊராட்சி செயலர் திரு.வடிவேல் ஊராட்சி மன்ற உதவியாளர் ஜெயநேசன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சமூகப்பணியாளர் அருள்குமார், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
கிராமசபை கூட்டத்தில் கல்வி மேலாண்மை குழு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கல்வி மேலாண்மை குழு சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி ஆலோசனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!