தமிழகம்

திருப்பரங்குன்றம் மாநகராட்சி காலனியில் பாஜக சார்பில் மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது 108 பொங்கல் பானை களில் பொங்கல் வைத்த பாஜக மகளிரணியினர்.

301views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை மாநகராட்சி காலனி காளியம்மன் கோவில் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது நம்ம ஊரு மோடி பொங்கல் என்ற பெயரில் பாஜக மண்டல் தலைவர் கருப்பையா ,மாவட்ட மகளிர் அணி தலைவர் தமிழ்ச்செல்வி’ மண்டல் பார்வையாளர் செந்தில், மணிகண்டன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

பொங்கல் வைத்த பாஜக மகளிர் அணியினருக்கு அவனியாபுரம் மண்டல் பாஜக சார்பில் சேலை வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!