நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்
118views