தமிழகம்

நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமு கழக துணை பொது செயலாளருமான திருமதி. கனிமொழி கருணாநிதி பிறந்த நாள் சந்திப்பு

126views
இன்று பிறந்தநாள் காணும் நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமு கழக துணை பொது செயலாளருமான திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களின் இல்லத்தில் சந்தித்து, கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் சு.பாலமுருகன் பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது எடுத்தப்படம்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!