தமிழகம்

இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 98வது அமைப்பு தினம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணு பிறந்தநாள்

305views
இன்று (26.12.2022) தேனி மாவட்டபெரியகுளத்தில்பழையபேருந்து நிலையம்அண்ணா சிலைஅருகில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 98வது அமைப்பு தினம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணு பிறந்தநாள் பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கிகொண்டாடபட்டது. இதில் பெரியகுளம் ரமேஷ் தலைமையில் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!