தமிழகம்

திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி, அவரது பிரம்மாண்ட திருவுருவப் படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை.

117views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டசெயலாளர் மணிமாறன் தலைமையில் , முன்னாள் எம்எல்ஏ லதா அதியமான் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டியன், பெரியசாமி, ஈஸ்வரன், ராமமூர்த்தி, நாகராஜன், சேடப்பட்டி ஜெயச்சந்திரன் மற்றும் பொதுக்குழு, தலைமைக்குழு ,செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான திமுக -வினர், நிர்வாகிகள், தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ,அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!