128views
பாம்பன் பாலத்தில் தொழில் நுட்ப கோளாறால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனால், மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு, மண்டபத்தில் இருந்து சென்னை ரயில்கள் இயக்கப்படுகின்றன. மதுரை, திருச்சி பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.




