தமிழகம்

வேலூர் இரவு நேரத்தில் 6 வழிச்சாலையில் ஜொலிப்பு

176views
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (6 & 8) யில் வேலூர் மாநகரம் அமைந்துள்ளது. இன்று 22-ம் தேதி வியாழக்கிழமை இரவு இந்த காட்சி பதிவு செய்யப்பட்டது. இந்த ரம்மியமான காட்சிதான் நம்ம ஊரு வேலூர் என்கின்றனர் வேலூர் வாசிகள்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!