தமிழகம்

மனைவியை தாக்கிய கணவன் கைது

168views
ஆத்தூர் அடுத்து கோலமேடு பகுதியை சேர்ந்தவர் சோலைமுத்து 37 நெல் அறுவடை இயந்திரம் டிரைவர் இவரது மனைவி ஜெயலட்சுமி அவர்களுக்கு ஒரு மகள் மகன் உள்ளனர் இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இது குறித்து கடந்த மாதம் 29ஆம் தேதி கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் ஜெயலட்சுமி புகார் அளித்தார் அதன் பெயரில் சோலைமுத்து மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் நேற்று மீண்டும் விசாரணைக்கு சென்றபோது அவர்களுடைய நடுரோட்டில் தகராறு ஈடுபட்டது அப்போது ஜெயலட்சுமி சோலைமுத்து கழுத்து நெரித்து அடித்து தாக்கியுள்ளார் இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பெயரில் கெங்கவல்லி எஸ்ஐ மணிமாறன் வழக்குப்பதிவு செய்து சோலைமுத்துவை கைது செய்தனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!