தமிழகம்

கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் இன்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்

196views
இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அவர்களின் பிறந்தநாளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவ படத்திற்கு கெங்கவல்லி பேரூர் அவைத்தலைவர் சிங்காரம் முன்னிலையில் பேரூர் செயலாளர் சு .பாலமுருகன் அவர்களின் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்த போது உடன் ஒன்றிய செயலாளர் ஆர்.சித்தார்த்தன் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் துணைத்தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் முருகேசன், அருண்குமார் , தங்கபாண்டியன், சையது ,லதா மணிவேல்,அம்சவர்தினி குமார்,சத்யா செந்தில், பொதுக்குழு உறுப்பினர் ஷேக் மொய்தீன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் R.P.பிரகாஷ் , பொருளாளர் மூர்த்தி,கொ.ம.தே ஒன்றிய செயலாளர் லோகநாதன் R.P. சேகர் மற்றும் கழக நிரவாகிகள் கருப்பண்ணன், ராஜேஷ் கண்ணா, பெரியசாமி,ஜவகர் மணி, பாலசுப்ரமணியம், செல்வ கிளின்டன், நல்லதம்பி, ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, தனசேகர், சின்ராசு, சத்யராஜ்,மணிகண்டன் ,முருகேசன்,விழாவில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!