விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணறில் நடைபெற்றது. அவைத்தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் உப்பிலிக்குண்டு குருசாமி வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு விழாவினை கொண்டாடுதல், தமிழக அமைச்சராக பொறுபேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாக பணியாற்றுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் , கிழக்கு ஒன்றியச் செயலாளர் செல்லம், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார்....
சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் சைனு சவக்காடன் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா...
சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக நிகழ்வு, 20.95.2024 அன்று மாலை 7 மணி அளவில் துபாய் லாவண்டர் ஹோட்டல்...
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.