தமிழகம்

எருது கட்டும் விழா உற்சாகமாக நடைபெற்றது

148views
மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி அருகே கோவில் பொதும்பு கிராமத்தில் உள்ள சங்காய கோவிலில் உற்சவ விழா நடைபெற்றது. 5ம் நாள் திருவிழாவாக இன்றுவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது கட்டு விழா நடைபெற்றது.
கிராம கோவில் காளை உட்பட கிராம 13 மரியாதைகாரர்களின் 13 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அதை யாரும் பிடிக்கவில்லை. இதில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம 13 மரியாதைகாரர்கள், பூசாரி வகையறாக்கள், சாமியாடி வகை யறாக்கள், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!