தமிழகம்

மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் பகுதிகளில் நாளை மின் தடை

121views
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட அரியமான் முதல் அக்காள் மடம் வரையிலான மின் பாதை பராமரிப்பு பணி நாளை (டிச.15) நடைபெற உள்ளது. இதனால், அரியமான், மண்டபம் முகாம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் ஊரக உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!