தேனி மாவட்டம்பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். SDPI கட்சியின் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு கூட்டம் 12/12/22 அன்று தேவதானப்பட்டியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தேனிமாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக
மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்.
இத்தேர்தலில் தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி மற்றும் கெங்குவார்பட்டி நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்களித்தனர். பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தலைவராக பரித் அகமது , துணைத் தலைவராக ஹிதாயத்துல்லா, செயலாளராக நிஜாத் , துணைச்செயலாளராக மீரான், பொருளாளராக அப்துல் சமது ஆகியோர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.