தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்திற்கு இன்வெட்டர்

125views
மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பாரதியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக சேவகர் சிவனேசன் அவர்கள் இல்ல மேலாளர் கிரேசியஸிடம் இன்வெட்டர் வழங்கினார். இந்நிகழ்வில் ஜெயராமன், ஷேக் மஸ்தான், லோகேஷ், நூருல்லா ஆகியோர் கலந்து கொண்டு நன்றி கூறினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!