தமிழகம்

கீழக்கரை முஸ்லிம் பஜாரில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன தெருமுனை பொதுக்கூட்டம்

143views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் பாபர் மசூதி படிப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் ரஸ்தா செல்வம் தலைமையில் மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது’

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பேச்சாளர் சையது ஜமாலி எழுத்தாளர் மதிமாறன் கண்டன உரையாற்றினர்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் சிபிஐ கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் முருக பூபதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தொகுதி செயலாளர் அற்புதகுமார் வீரகுல தமிழர் படை ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் கலந்து கொண்டு பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும் நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும் பாபர் மசூதி நிலத்தை முஸ்லிமிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன மாவட்ட பொருளாளர் எர்ணாகுளம் பஷீர் நன்றி உரையாற்றினார் கீழக்கரை டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!