உலகம்உலகம்

அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது

204views
அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் அமீரக அரசாங்க மருத்துவத்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.
தேமுதிக சார்பாக  கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இவ்விழாவினை முன்னாள் துணை செயலாளர் தவசி முருகன் தலைமையில் அமீரகப் பிரிவு துணைச் செயலாளர்கள் அம்ஜத் அலி சாகுல்  ஹமீத் மற்றும் முன்னாள் துணைச் செயலாளர் சகிலன் அமீரக பிரிவு பொருளாளர் வாகை சதீஷ்  இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர் சகோதரி நைனா யாஸ்மீன்( AWS) பாஷா,  சகாப்தம் மணி,  நாகராஜ் கரிகாலன், ராமநாதபுரம் செந்தில் விஜய் தீபக் , அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கமால் பாஷா, துபாய்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!