தமிழகம்

திருமங்கலத்தில் திமுக சார்பில் வருகிற சனி, ஞாயிறு இரு தினங்களில், புதிய வாக்காளர் சேர்த்தல் குறித்து திமுக நிர்வாகிகளிடையே கலந்தாய்வுக் கூட்டம்.

195views
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில், மாவட்டச் செயலாளர். மணிமாறன் தலைமையில், வருகிற சனி, ஞாயிறு (26.11.22 & 27.11.22) ஆகிய இரு தினங்களில் , தேர்தல் ஆணைய உத்தரவுபடி, புதிய வாக்காளர்கள் சேர்ப்பு குறித்தும், வாக்காளர்களின் வாக்குரிமை குறித்தும் பொதுமக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும் எனப்பேசப்பட்டது. இதில் திருமங்கலம் நகரம் , ஒன்றியம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியிலிருந்து ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!