216views
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் 86வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் உள்ள வ உ சி சிலைக்கு பாஜக சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், மாநில செயலாளர் சுந்தர்.ராஜரத்தினம்.மண்டல் தலைவர் கருப்பையா. ஏர்போர்ட் கார்திக் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்






