தமிழகம்

உலக பேரிடர் தின விழிப்புணர்வு

134views
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக பேரிடர்தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கள்ளிகுடி வருவாய் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கே. வெள்ளாங்குளத்தில் நடைபெற்றது நிலை யஅலுவலர் ச.கு.சங்கர் தலைமையில் பணியாளர்கள் பேரிடர்விபத்து காலங்களில் மக்களுக்கு முதல் உதவி செய்வது குறித்தும் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பொதுமக்கள் எந்தெந்த பொருளை பயன்படுத்தி உயிர் தப்பிக்க முடியும் என்பது குறித்தும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் முன்னிலையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!