105views
விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சியின் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு தமன் இசையமைக்க ராஷ்மிகா நாயகியாக நடித்து வருகின்றார். முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
You Might Also Like
விடைபெற்றார் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்
கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்த போப், பின் டிஸ்சார்ச் ஆகிய பிரான்சிஸ் (88), ஈஸ்டர் பண்டிகைக்கு கிருஸ்துவர்களை சந்தித்தார். இந்த நிலையில் வாடிகனில் இன்று போப்...
ஜோதி சிவா தயாரிப்பில் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வருகிறது ‘நிழற்குடை’
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் 'நிழற்குடை', சிவா ஆறுமுகம் கதை...
அப்போலோவில் திண்டுக்கல் சீனிவாசனிடம் நலம் விசாரித்த எடப்பாடி
சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடல்நலம் குறித்து விசாரித்தார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
வேலூர் சக்தி அம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்ற டிடிவி தினகரன்
சில தினங்களுக்கு முன்பு வேலூர் நிகழ்ச்சிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சக்தி அம்மாவிடம் ஆசிபெற்ற பெற்றார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
சென்னையில் தீயணைப்பு துறை டிஜிபியை சந்தித்து வாழ்த்து பெற்ற FIRE MARSHALL
வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம், தீயணைப்பு துறை மற்றும் மீட்புப் பணியின் பாதுகாப்பு அலுவலராக (FIRE MARSHALL) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர்,...