பிரபல சீரியல் நடிகை ரேமா அசோக் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி வெறும் ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு பாவாடை அணிந்து கொண்டு வெளியில் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள். ரசிகர்களின் கவனத்தைச் ஈர்த்து வருகின்றது.
சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார் ரேமா அசோக். இவருடைய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கின்றன.
ஆள் பார்ப்பதற்கு குண்டாக தளுக் மொளுக் என இருந்தாலும் கவர்ச்சியான உடையில் தன்னுடைய அழகுகளை எடுப்பாக காட்ட எந்த தயக்கமும் காட்டாதவர் ரேமா அசோக். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புதிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இவர் தனது நண்பர்களுடன் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதனை நம்முடைய தளத்தில் பார்த்திருந்தோம்.
இந்நிலையில் தற்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இவரது இந்த புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
அப்படி பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.