விளையாட்டு

ஆஷஸ் 4வது டெஸ்ட்: ஆஸி., முதலில் பேட்டிங்

75views

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் இன்று(ஜன.,5) துவங்கியது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் கோப்பையை வசப்படுத்தியது. இந்நிலையில், இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் இன்று சிட்னியில் துவங்கியது. இதில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!