77
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது.
இரு அணிகளும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் கனவுடன் களம் காண்கின்றன.
நியூசிலாந்து வெற்றி பெற்றால் அது இந்திய அணியை சூப்பர் 12 சுற்றோடு வெளியேற செய்துவிடும். அதுவே ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கும்.