அறிவிப்பு

சென்னை மற்றும் திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானச் சேவைகளை அதிகரிக்க அபுதாபி இந்திய தூதரகத்திற்கு தமிழ் மக்கள் மன்றத்தின் சார்பில் விண்ணப்பம்

99views
சமீபத்தில் துபாய் அரசு அறிவித்ததைப் போலவே அபுதாபியில் வழங்கப்பட்ட ரெசிடென்ஸ் விசாக்களையும் டிசம்பர் 2021 வரை செல்லுபடியாகச் செய்யுமாறு வைத்திருப்பதன் மூலம் இந்தியாவிலிருந்து பயணப்படக் காத்திருப் பவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முடியும் என்பது தொடர்பான விரிவான ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தொடர்ந்து மேதகு பவன் குமார் அவர்களிடம் விண்ணப்பம் வைக்கப்பட்டது.
மேலும் சென்னை மற்றும் திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமானச் சேவைகளை அதிகரிக்கும்படியாகவும் தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் சின்னப்பராஜ் சிவகுமார் அவர்கள் தமிழ் மக்கள் மன்றத்தின் சார்பில்வேண்டுகோள் வைத்தார்.
  • தகவல் : பிர்தௌஸ் பாஷா,
           பொதுச்செயலாளர், தமிழ் மக்கள் மன்றம் அபுதாபி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!