131
இயல் புதிர்ப்போட்டி 2
வணக்கம்
இயல் பதிப்பகத்தின் தொடர் முயற்சியில் ஒன்றாக இயல் புதிர்போட்டி 2 நடைபெற்று வருகிறது✨ மலேசியத் தமிழ் எழுத்துத்துறையைச் சார்ந்த புதிர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அனைவரும் கலந்து கொண்டு பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
பதில் அனுப்ப வேண்டிய இறுதி நாள் 30/5/2021
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdp9_iZGUZ23jQVGuFMEzLSsIvnzeLi-BveIiB18gfjQb19Nw/viewform