76views
61வது பிறந்த நாளை கொண்டாடிய வைகைப் புயல் வடிவேலு கேக் வெட்டி தனது 61வது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய படக்குழுவினருடன் நடிகர் வடிவேலு செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசும்போது, எனக்கு எண்டே கிடையாது என்ற வசனத்துக்கு ஏற்ப மீண்டும் திரைத்துறையில் தனது அடுத்த இன்னிங்க்ஸை தொடங்க உள்ளார் வடிவேலு.
தன்னுடைய அடுத்த கட்ட படத்திற்கு தயாராகி வரும் வடிவேலுக்கு நேற்று பிறந்த நாள் (12ம் தேதி) தனது 61வது பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.