நிகழ்வு

“2021 மணி நேர உலக சாதனை நிகழ்வு” பத்திரிகையாளர் சந்திப்பு

179views
2021 ஒரு மணி நேர உலக சாதனை நிகழ்வினை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அசிஷ் உலக சாதனை நிறுவன உரிமையாளர் ராஜேந்திரன் ..முனைவர் முகம்மது முகைதீன், ஷர்மிளா நாகராஜன், கலா விசு, கவிதா செந்தில்நாதன், ரோஷனர பானு ஆகியோர் கலந்துகொண்டு அறிமுகம் செய்தனர்.

 

புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந. ரங்கசாமி ஐயா அவர்களது திருக்கரங்களால் குத்து விளக்கு ஏற்றப்பட்டு துவங்கப்பட இருக்கும் நிகழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க பத்திரிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!