செய்திகள்விளையாட்டு

ஹாக்கி: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி

75views

மகளிா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை அணியான ஜொமனியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.

முதல் சுற்றில், உலகின் முதல்நிலை அணியான நெதா்லாந்திடம் வீழ்ந்த இந்தியா, அதிலிருந்து பாடம் கற்று இந்த ஆட்டத்தில் சற்று சிறப்பாகவே ஆடியது. ஆனாலும், ஜொமனியிடம் அதன் உத்திகள் பலனளிக்காமல் போனது. எனினும் ஒரு பெனால்டி ஸ்ட்ரோக் உள்பட பல வாய்ப்புகளை இந்திய மகளிா் வீணடித்தனா்.

இந்த ஆட்டத்தில் ஜொமனி தரப்பில் கேப்டன் நைக் லோரென்ஸ் 12-ஆவது நிமிஷத்திலும், அன்னா ஷ்ரோடா் 35-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை புதன்கிழமை எதிா்கொள்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!