வேலைவாய்ப்பு

ரூ.95000 சம்பளத்தில் அரசு நிறுவனத்தில் வேலை..!

151views

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இந்திய நாணய நிறுவனத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய நாணய நிறுவனம்

அறிவிப்பு எண்: 01/202

காலிப்பணியிடங்கள் : 15

பணி : Supervisor – S-1 Level (04)

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : ரூ.27,600 – 95,910

பணி: Laboratory Assistant B-3 Level – (08)

வயது வரம்பு : 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : ரூ.21540 – ரூ. 77,160

பணி: Engraver: ( Sculpture, Metal Works, Painting) – (03)

வயது வரம்பு: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

சம்பளம் : ரூ.23,910 – ரூ85,570

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள், வேதியியல் துறையில் பி.எஸ்.சி, முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27-12-2021

விண்ணப்பிக்கும் முறை: இந்திய நாணய நிறுவனத்தின் igmhyderabad.spmcil.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

மேலும் விபரங்களுக்கு இந்திய நாணய நிறுவனத்தின்http://igmhyderabad.spmcil.com என்ற இணையதளத்தின் Careers பகுதியில் சென்று தெரிந்துக்கொள்ளவும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!