சினிமா

ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்து ரசித்த ஜி.வி.பிரகாஷ்

60views

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இன்று வெளியான படம் ‘பேச்சிலர்’. இப்படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார்.கோவையில் இருந்து பெங்களூரு ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்தால் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதே இப்படத்தின் கதை.ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது பேச்சிலர் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை ரசிகர்களுடன் பார்த்த ஜிவி அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!