archiveஜி.வி பிரகாஷ்

சினிமா

தடைகளை தாண்டி பிரம்மாண்டமாக வெளியாகும் ஜெயில் – ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா?

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இவர் ஏற்கனவே வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்னதி நடித்துள்ளார். அதோடு, ராதிகா, ரவி மரியா, நந்தன் ராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது....
சினிமா

ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்து ரசித்த ஜி.வி.பிரகாஷ்

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இன்று வெளியான படம் 'பேச்சிலர்'. இப்படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார்.கோவையில் இருந்து பெங்களூரு ஐடி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்தால் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதே இப்படத்தின் கதை.ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்பொழுது பேச்சிலர் படத்தின் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவை ரசிகர்களுடன் பார்த்த ஜிவி அந்த...
சினிமா

பாடகர் வேல்முருகனின் காஃபி ஷாப்பை திறந்து வைத்த ஜி.வி பிரகாஷ்

பாடகர் வேல்முருகனின் புதிய காஃபி ஷாப்பை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் திறந்து வைத்துள்ளார். 'மதுர குலுங்க குலுங்க'… 'ஒத்த சொல்லால'… 'சண்டாளி'… 'அட கருப்பு நிறத்தழகி' தமிழகமெங்கும் வைரல் ஹிட் அடித்த 'கத்தரி பூவழகி' என 300-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி தமிழர்களை மகிழ்வித்த பாடகர் வேல் முருகன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தார். பாடகராக மட்டுமல்லாமல் 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி' 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!