நிகழ்வு

மஹா பைன் ஆர்ட்ஸ் & யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய விருது வழங்கும் விழா

77views
டாக்டர். அனுராதா ஜெயராமின் மஹா பைன் ஆர்ட்ஸ், கலைமாமணி, டாக்டர் நெல்லை சுந்தர்ராஜனின் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து நடத்திய பெரிய திரை, சின்னத்திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா குமரன் காலனியில் சிகரம் ஹாலில் நடந்தது.
நீதியரசர் A. குலசேகரன் தலைமையில், தி அக்கடமி ஆப் யூனிவர்சல் க்ளோபல் பீஸ் இயக்குனர் திருமதி. மதுகிரு ஷ்ணா முன்னிலையில் திரைப்பட நடிகர் பாலா, திரைப்பட நடிகை உபாஸனா, டிவி நடிகை மணிஷா ஜஸ்ட் னானி, குணசித்ர டிவி நடிகை பிரேமா லதா ( பாண்டவர் இல்லம் ), ஆல் இந்தியா ரேடியோ எப். எம். தேவி , கலைமாமணி, டாக்டர் நெல்லை சுந்தரராஜன் நடிகர், டிவி பட இயக்குனர் வெங்கடேஷன் ஆகியோருக்கு விருது வழங்கி வாழ்த்தினார்கள்.
மஹா டாக்டர். அனுராதா ஜெயராமன் உடன் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!