விளையாட்டு

புரோ கபடி லீக் – பெங்காலை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

68views

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் முடிவில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தபாங் டெல்லி அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் தொடக்கம் முதல் டெல்லி அணி சிறப்பாக ஆடியது. இறுதியில், தபாங் டெல்லி அணி 52 – 35 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!