உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வரை உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஒரு சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருகிறது. கொரோனாவின் மூன்றாவது அலையில் அதிகமானவர் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இலங்கை அரசி பல்லவேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது
நேற்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 10 நாட்களில் 249 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரைக்கும் அங்கு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 98 கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 850 பேர் பலியாகியுள்ளனர்.
67
You Might Also Like
செயற்கை நுண்ணறிவு அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு தமிழக மாணவி சாதனை: அமீரக அரசு பாராட்டு
முஹம்மத் பின் ராஷித் அரசு கண்டுபிடிப்பு மையம் மற்றும் முஹம்மது பின் ராஷித் நிதியகம் இணைந்து கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடத்திய இளம் மாணவ மாணவிகளின் புதிய...
அமீரக குறும்பட விழா 2025 : ஏப்ரல் மாத நிகழ்வில் பங்கேற்க கதைகள் வரவேற்கப்படுகிறது!!
கற்பனை வளம் மிக்க அமீரக எழுத்தாளர்களுக்கு சவாலாக அமைவது, தங்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை ஒரு குறும்படமாகவும் எடுத்து போட்டியில் வெல்லும் மிக மகிழ்வான தருணமான அமீரக...
அசர்பைஜானில் சத்குருவிற்கு ராஜ மரியாதை!
Cop-29 என்ற காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார். அசர்பைஜானின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகத்தின் தலைமை அதிகாரி...
அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது ‘உலக திருக்குறள் மாநாடு 2024’
உலக திருக்குறள் மையம் புதுச்சேரி மற்றும் உலகத்தமிழர்கள் இணைய வழி பேரவை துபாய் இணைந்து நடத்திய 'உலக திருக்குறள் மாநாடு 2024' அசிஸ்ட் உலக சாதனை நிகழ்வு...
43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ குழந்தைகளுக்கான நூல் வெளியிடப்பட்டது
ஷார்ஜா : சமூக ஆர்வலரும், பேச்சாளரும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய 'சிட்டுக்குருவி' குழந்தைகளுக்கான நூல், நவம்பர் 8 ஆம்...