அறிவிப்புஇலக்கியம்

நிதி திரட்டல் இசை நிகழ்ச்சி

133views
வரும் ஜூலை 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியில் இருந்து மாலை 5.00 மணிவரை உலகம் தழுவிய நாடுகளில் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

நான் மீடியா, டோக்கியோ தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நேரலையாக டோக்கியோ தமிழ் தொலைக்காட்சி மற்றும் நான் மீடியா யு-டியூப் பில் நேயர்கள் காணலாம்.
இந்த இசை நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்கள் திரு சுப்பு, சாய் நரசிம்மன், ரம்யா துரைசாமி, ஷிவன்யா
ஆகியோர் பங்குபெறுகின்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!