மின்னிதழ்

நான் மீடியா – அக்டோபர் 2021 – இதழ் 11

1.23Kviews

2 Comments

  1. இதழின் மெருகு மென்மேலும் கூட்டி வருவது கண்கூடு. தேர்ந்த இதழாளர் + ஊடகவியலாளரான நாகா “நாம்” இதழின் அடிநாதமான கட்டுரைகளின்
    பொருளடக்கங்களில் + வடிவமைப்பில் கவனம் செலுத்துதல் மனமார்ந்த பாராட்டுக்கு உரியது.
    நாம் –
    இன்னும் வளர சேலம் நம்பிக்கை வாசல் டிரஸ்ட் இனிதே வாழ்த்துகிறது.

  2. நான் இதழ் அற்புதமான வடிவமைப்பு. ஆசிரியர் நாகா அவர்களுக்கு வாழ்த்துகள். இலக்கியப்பகுதி சிறப்பு. கவிதைகளுக்கு பக்கங்கள் ஒதுக்கி சிறப்பு சேர்க்கும் தங்களின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள். இரா.தமிழரசு அவர்களுக்கும் பாராட்டுகள்.

    மேலும் இதழ் அதிக பக்கங்களுடன் மிளிர மனமார்ந்த வாழ்த்துகள்.
    …கா.ந.கல்யாணசுந்தரம்
    நிறுவுநர் , உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்
    தன்முனைக் கவிதைகள் குழுமம், சென்னை

Leave a Reply to கவிஞர் ஏகலைவன் Cancel reply

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!