சினிமா

தமிழ் நாடு இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

107views
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள தமிழ் நாடு இயக்குனர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் RK. செல்வமணி, கௌரவ தலைவர் விக்ரமன், செயலாளர் RV. உதயகுமார், பொருளாளர் பேரரசு ஆகியோருக்கு தென்னிந்திய காஸ்டிங் டேரக்டரும் செலிப்ரட்டிங் மனேஜர்ஸ் சங்க (தென்னிந்திய திரைப்பட நடிகர்கள், தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் )கௌரவ தலைவர் “கலைமாமணி ” நெல்லை சுந்தரராஜன், துணை தலைவர் நித்தீஷ், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் ஸ்ரீதரன், கமிட்டி உறுப்பினர்கள் முனுசாமி, ராதிகா, மணியம், தேஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி, ரோஜா மாலை அணிவித்து வாழ்த்தினார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!