67
முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி…டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, இஸ்ரேல் வீராங்கனை Ksenia Polikarpova எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் இறுதியில் சிந்து 21-க்கு 7, 21-க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.