சினிமா

சபாபதி – சினிமா பார்வை

78views

சந்தானத்தின் ஒரு வித்தியாசமான திரைப்படம் சபாபதி. திக்குமுக்காடும் கதாபாத்திரமாகவும் உள்முக சிந்தனையாளராகவும் நடித்துள்ளார் சந்தானம்.முதல் பாதியில் எதிர்பார்த்ததை விட இரண்டாம் பாதி முற்றிலும் மாறுபட்டது, சூட்கேஸை நிறைய பணத்தை அடிப்படையாகக் கொண்டு கதை நகர்கிறது, சபாபதிக்கு சிறுவயது முதலே காதல் இருந்தது, எம்எஸ் பாஸ்கர் தந்தையாக நடித்துள்ளார்.குடும்பத்துடன் பார்க்கும் ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!