சினிமா

குடும்பத்துடன் தனுஷ் : வைரலாகும் புகைப்படம்

58views

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ் . இதற்கிடையே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் . வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார் .இந்நிலையில் செல்வராகவன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படத்தில் தனுஷ் , இயக்குனர் கஸ்தூரி ராஜா , விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர் . நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் சமூகவலைத்தளத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது .

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!