archiveதனுஷ்

சினிமா

குடும்பத்துடன் தனுஷ் : வைரலாகும் புகைப்படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ் . இதற்கிடையே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் . வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார் .இந்நிலையில் செல்வராகவன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படத்தில் தனுஷ் , இயக்குனர் கஸ்தூரி ராஜா ,...
சினிமா

மார்ச் மாதம் வெளியாகும் தனுஷின் மாறன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் , மாளவிகா மோகனன் நடித்துள்ள மாறன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமுத்திரக்கனி , ஸ்ம்ருதி வெங்கட் ,மாஸ்டர் மஹேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டர் ஓடிடி தளத்தில் வெளியாக...
சினிமா

இன்றைய பெண்களுக்கான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் வீடியோ பாடலான ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்காக இணைந்துள்ள யூடியூபர் நக்ஷா சரண் & சாண்டி

இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், பிரபல நடன இயக்குநர் சாண்டி 'மாஸ்டர்' உடன் இணைந்து 'இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்...' எனும் இன்றைய தலைமுறைக்கு பொருத்தமான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் சுறுசுறுப்பான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். பிப்ரவரி 23-ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் சோனி மியூசிக் மூலம் வெளியிடப்பட்ட 'இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்...' மகளிர்...
சினிமா

முடிவுக்கு வந்த 18 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை – தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து அறிவிப்பு

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்(Dhanush). இவருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்து ட்வீட் செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், '18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக...
சினிமா

கையில் பேனாவுடன் தனுஷ்… ரசிகர்களை கவர்ந்த மோஷன் போஸ்டர்

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்...
சினிமா

மாணவர் கெட்டப்பில் தனுஷ் – கவனம் பெறும் ‘வாத்தி’ போஸ்டர்!

தெலுங்கு - தமிழில் தனுஷ் நடிக்கும் புதிய படமான 'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்' படத்தில் நடித்து முடித்த தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்....
சினிமா

சர்வதேச திரைப்பட விழா… தனுஷூக்கு கிடைத்த மற்றொரு. விருது.. குவியும் வாழ்த்து

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.   இதனை, தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள். மேலும் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களையும் தனுஷுக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ந் தேதி தொடங்கியது. இதில்,இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவை மத்திய...
சினிமா

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இணைந்த தனுஷ்… அசத்தல் அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் நடிகர் தனுஷும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்கள் ஒருவர் வெற்றிமான். அவரது இயக்கத்தில் இதுவரை வெளியான ஒவ்வொரு படமும் ஒரு காவியமாக உள்ளது. விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி வெற்றிமாறனின் எப்போதும் ஸ்பெஷல் தான். தனுஷை வைத்து இயக்கிய பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து...
சினிமா

தனுஷ் – செல்வராகவன் பட புதிய அப்டேட்..!

பல ஆண்டுகள் இடைவேளிக்கு பிறகு தனுஷ் - செல்வராகவன் இணைந்துள்ள புதிய படம் தொடர்பான சமீபத்திய அப்டேட் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மயக்கம் என்ன'. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை தொடர்ந்து இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்தனர். தற்போது இந்த சகோதரர்கள் மீண்டும் ஒரு புதிய படத்துக்காக இணைந்துள்ளனர். இதற்கான...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!