114views
காமராஜர் 118 ஆம் பிறந்தநாள் விழா கவிதை வானில் கவி மன்றத்தின் திருச்சி கிளை ஆரம்ப விழா திருச்சி ராணா ஹாலில் நடைபெற்றது .
கவிதை வானில் கவி மன்றத் தலைவர் கலாவிசு அவர்களது தலைமையில் சிறப்பு விருந்தினராக தஞ்சை பாரத் கல்லூரி தலைவர் புனிதா கணேசன், எழுத்தாளர் ரத்திகா, முனைவர் வேகிஸ், ஊரக வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் செல்வராணி ராமச்சந்திரன், சைக்காலஜிஸ்ட் செல்வி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் ..